புதுதில்லி: வருவாய் அதிகரிப்பின் காரணமாக, ஜி.இ. வெர்னோவா நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் வரையான காலாண்டில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்து ரூ. 351.77 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 186.49 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் 4வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ. 1,674.24 கோடியாக உயர்ந்தது இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 1,173.65 கோடியாக இருந்தது.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டில் இருந்த ரூ. 608.33 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 1,233.25 கோடியாகப் பதிவானது.
2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ. 6,297.15 கோடியாக உயர்ந்தது. 2024-25 நிதியாண்டில் இது ரூ. 4,354.89 கோடியாக இருந்தது.
மார்ச் 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான, ஈவுத்தொகையை 500 சதவீதம் என்ற விகிதத்தில், அதாவது ஒரு பங்குக்கு ரூ. 10 வீதம், இறுதி ஈவுத்தொகையை வாரியம் பரிந்துரைத்துள்ளது.
Summary
GE Vernova net profit nearly doubled to Rs 351.77 crore in the March quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா 4வது காலாண்டு லாபம் 86% உயர்வு!

என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!

அனந்த் ராஜ் 4வது காலாண்டு லாபம் 25% உயர்வு!

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


