கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

அனந்த் ராஜ் 4வது காலாண்டு லாபம் 25% உயர்வு!

மார்ச் 2026 உடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ. 148.71 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :58 நிமிடங்கள் முன்பு

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான அனந்த் ராஜ் லிமிடெட், மார்ச் 2026 உடன் முடிவடைந்த காலாண்டில், அதன் வருவாய் அதிகரித்ததன் காரணமாக, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ. 148.71 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 118.79 கோடியாக இருந்தது.

இதற்கிடையில், ஜனவரி முதல் மார்ச் 2025-26 காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு இருந்த ரூ. 550.90 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 675.41 கோடியாக உள்ளது.

2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் லாபம், கடந்த ஆண்டில் இருந்த ரூ. 425.82 கோடியிலிருந்து உயர்ந்து ரூ. 557.02 கோடியாக வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 2,100.28 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 2,579.08 கோடியாக உயர்ந்துள்ளது.

Summary

Real estate firm Anant Raj Ltd reported a 25 per cent increase in consolidated net profit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.