இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது: பிரபல பாலிவுட் இயக்குநரின் வித்தியாச எதிர்ப்புக் குரல்
இண்டிகோ விமானத்தில் என்னால் பயணிக்க இயலாது என்று பிரபல ஸ்டான்ட் அப் காமெடியன் குணால் கம்ராவிற்கு ஆதரவாக பிரபல பாலிவுட் இயக்குநர் எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளார்.

அனுராக் காஷ்யப்









