டார்ஜிலிங்கில் கோஷ்புகூர் பகுதியில் சனிக்கிழமை அன்று ஒருவரை போலீஸார் கைது செய்து கோடி ரூபாய் மதிப்புள்ள 4.9 கிலோ பிரவுன் ஷுகரைப் பறிமுதல் செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயது முகமது ஆசிக் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பசிதேவா காவல் நிலைய அதிகாரி சுஜித் லாமா கூறியது: "தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் கோஷ்புகூர் அருகே ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது சுமார் 4.9 கிலோ பிரவுன் ஷுகரை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதை மருந்து கொல்கத்தாவுக்கு கடத்தப்பட்டது."
என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஞாயிற்றுக்கிழமை சிலிகுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


