அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இன்று 62ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். 

News image
Updated On :23 பிப்ரவரி 2020, 3:58 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். 

இந்த நிகழ்ச்சியானது அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து நெட்வொர்க்கிலும், www.newsonair.com இணையதளத்திலும் newsonair மொபைல் செயலி மற்றும் AIR, DD News, PMO மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் YouTube சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஹிந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்ட உடனேயே பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும். பிராந்திய மொழி பதிப்புகளும் மாலை 8 மணிக்கு மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கான தங்கள் கருத்துக்களை 1800-11-7800 தொலைபேசி பகிர்ந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். MyGov மற்றும் NaMo App இலும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.