குற்றச் செயலில் ஈடுபட ஊதியமாகப் பெற்ற ரூ.50 ஆயிரம் பணத்தை வைத்திருந்த நபரை சிறப்பு போஸீஸ் குழுவினர் (எஸ்.டி.எஃப்) இன்று (புதன்கிழமை) கைது செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட தேவேந்திர யாதவ் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் வசிப்பவர். மேலும் அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜனவரி 25-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 307 மற்றும் 137 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மேலும் விபரங்கள் விசாரணைக்குப் பின் அறிவிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மீனவ சங்கம் நிதியுதவி

பழனியில் குழந்தைகளின் ஓவியக் கண்காட்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


