சிஏஏ, என்பிஆா், என்ஆா்சி - ஒரு பாா்வை
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் ஆா்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம் பெண்கள்.









