சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விசாகப்பட்டினம் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் காயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

News image
விசாகப்பட்டினம் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; ஒருவர் காயம்
Updated On :14 ஜூலை 2020, 6:00 am

PTI


விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் காயம் அடைந்தார்.

விசாகப்பட்டினத்தின் பரவாடா பகுதியில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜேஎன் பார்மா சிட்டி வளாகத்தில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து நேரிட்ட போது, தொழிற்சாலையில் மூன்று தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் காயமடைந்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.