மாற்றுச் சான்றிதழ் கேட்க வேண்டாம்; பள்ளிகளில் சேர்க்கை வழங்குங்கள்: மத்திய அரசு
புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை கேட்க வேண்டாம், பள்ளிகளில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்










