மகாராஷ்டிர முன்னாள் முதல்வருக்கு கரோனா பாதிப்பு
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பட்டீல் - நிலங்கேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வருக்கு கரோனா பாதிப்பு

மகாராஷ்டிர முன்னாள் முதல்வருக்கு கரோனா பாதிப்பு
ஔரங்காபாத்: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பட்டீல் - நிலங்கேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
88 வயதாகும் சிவாஜிராவ் பட்டீல், மகாராஷ்டிர மாநிலம் லடுர் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
மருத்துவப் பரிசோதனையில் சிவாஜிராவ் பட்டீல் - நிலங்கேகருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் புணேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...