மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 22-ல் பதவியேற்பு
மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை 22-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 22-ல் பதவியேற்பு