காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3வது அணு உலையில் மின் உற்பத்தி: பிரதமர் மோடி வாழ்த்து
காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கப்பட்டதற்கு, இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.










