மிசோரம் மற்றும் அசாமில் நிலநடுக்கம்
மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை பதிவானது.

மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
Updated On :24 ஜூலை 2020, 7:32 am

மிசோரம் மாநிலத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை பதிவானது.
நிலநடுக்கவியல் தேசிய மையம் வழங்கிய தரவுகளின்படி, இன்று காலை 11:16 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோரம் மாநிலத்தின் சம்பாயி-லிருந்து தென்கிழக்கில் 29 கி.மீ தொலைவில் இதன் தாக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அசாமில், கர்பி அங்லாங் அருகே 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...