எம்.ஃபில்., படிப்பு நிறுத்தம்; உயர்கல்விக்கு இடையே விடுப்பு: புதிய கல்விக் கொள்கை குறித்து அறிவிப்பு
நாட்டில் இனி எம்.ஃபில்., படிப்பு நிறுத்தப்படுவதாகவும், உயர்கல்விக்கு இடையே ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் கல்வியைத் தொடர வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது










