பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிங்கப்பூரில் 2 இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக இரண்டு இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் மூலம் மொத்த பாதிப்பு 51,531 ஆக உயர்ந்துள்ளது.

News image

சிங்கப்பூரில் 2 இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா பாதிப்பு

Updated On :29 ஜூலை 2020, 9:50 am

PTI

சிங்கப்பூரில் இன்று புதிதாக இரண்டு இந்தியர்கள் உள்பட 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதன் மூலம் மொத்த பாதிப்பு 51,531 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய கரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து வந்து பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள தொழிலாளா்கள் ஆவா்.

இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 51,531-ஆக உயா்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.