விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆந்திரத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா: பாதிப்பு 3,200-ஐ எட்டியது!

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 82 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதால்,

News image
Updated On :2 ஜூன் 2020, 7:06 am

ANI

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 82 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளதால், அங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,200-ஐ எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்ததுள்ளார். 

தற்போது, ​​ஆந்திரத்தில் 927 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர், இதுவரை குணமடைந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,209 ஆக உள்ளது.

இதுவரை 64 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.