கரோனா நோய்க்கு கிளென்மார்க் நிறுவனத்தின் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
கரோனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் என்ற மாத்திரைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா நோய்க்கு கிளென்மார்க் நிறுவனத்தின் மருந்து









