மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு
மகாராஷ்ட்ராவில் செவ்வாய் மாலையன்று சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கோப்புப்படம்
Updated On :23 ஜூன் 2020, 3:59 pm

அகோலா: மகாராஷ்ட்ராவில் செவ்வாய் மாலையன்று சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மகாராஷ்ட்ராவின் அகோலாவிலிருந்து 129 கிமீ தெற்கே, செவ்வாய் மாலை 05.28 மணி அளவில் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...