
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த உரையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இன்று மாலை டிக் டாக், யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன நிறுவன செயலிகளைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. எனவே, சீன உறவு விவகாரமும் பிரதமர் உரையில் முக்கியத்துவம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.