சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்!
/

ஹரியாணா: சோனிபட்டில் பணியில் இருந்த காவலர்கள் இருவர் சடலமாக மீட்பு

ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

News image

சோனிபட்டில் பணியில் இருந்த காவலர்கள் இருவர் சடலமாக மீட்பு

Updated On :30 ஜூன் 2020, 10:12 am

PTI

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

புடானா மாவட்டம் கோஹானா - ஜிந்த் சாலையில் அவர்களது உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் அதிகாரி கப்டன் சிங் மற்றும் காவலர் ரவீந்திரன் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களது உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததும், அதற்கு அருகே கூர்மையான ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.