கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரிசர்வ் வங்கி ஊழியர்களில் 150 பேர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: சக்திகாந்த தாஸ்

ரிசர்வ் வங்கி ஊழியர்களில் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

News image
மத்திய ரிசர்வ் வங்கி
Updated On :27 மார்ச் 2020, 5:36 am

DIN


மும்பை: ரிசர்வ் வங்கி ஊழியர்களில் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில், பொருளாதார நடவடிக்கைகளில் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டிருக்கும் முக்கிய அறிவிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் இன்று அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கரோனா பாதிப்பினால் ஏறப்ட்ட பொரளாதார நிலையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரிசர்வ் வங்கி ஊழியர்களில் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளள்னர் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.