கடனுக்கான மாதத் தவணைகள் 3 மாதத்துக்கு நிறுத்திவைப்பு: வங்கிகள் அறிவிப்பு
கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதத்துக்கு நிறுத்திவைப்பது தொடர்பாக பொதுத் துறை வங்கிகள் சில தங்களது டிவிட்டர் பக்கத்தில் இன்று அறிவிப்பு










