ஒட்டுமொத்த நாடும் உடன் நிற்கிறது: புயல் பாதித்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்
புயலால் உயிரிழப்புகளையும் கடும் சேதங்களையும் சந்தித்திருக்கும் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு உறுதுணையாக ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.









