மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மணிப்பூரில் நிலநடுக்கம்

​மணிப்பூரில் இன்று (திங்கள்கிழமை) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 மே 2020, 3:59 pm


மணிப்பூரில் இன்று (திங்கள்கிழமை) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியின் மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில், இரவு 8.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. குவாஹட்டி மற்றும் அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது சில விநாடிகள் மட்டுமே உணரப்பட்டது. இதனால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.