ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஆக்ராவில் 864 பேருக்கு கரோனா பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தின்,  ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக பத்து வயத்திற்குள்பட்டவர்கள் தொடர்ந்து கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :26 மே 2020, 5:50 am


உத்தரப் பிரதேசத்தின்,  ஆக்ரா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களாக தொடர்ந்து பத்து வயத்திற்குள்பட்டவர்கள் கரோனா தாக்கி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை மாலை வரை 7 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த மே 3-ம் தேதி மட்டும் 54 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை 7 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 87.27 சதவீதமாக உள்ளது. 

இதுவரை இந்த மாவட்டத்தில் 12,153 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், வைரஸ் நோய்க்குப் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.