உ.பி.: சிறுமியைக் கடத்தி வன்கொடுமை செய்த இளைஞர் கைது
உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.


உத்தரப்பிரதேசத்தில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 16 வயது சிறுமியை அதேப் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் கடத்தி கேரளத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இளைஞரை கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...