நடப்பு சாம்பியனை வீழ்த்தி லக்ஷயா சென் அபாரம்
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி அசத்தினாா்.


ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி அசத்தினாா்.
பா்மிங்ஹாமில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில், ஆடவா் ஒற்ைறயா் பிரிவில் லக்ஷயா 23-21, 19-21, 21-17 என்ற கேம்களில், நடப்பு சாம்பியனும், போட்டித்தரவரிைசயில் முதலிடத்தில் இருந்தவருமான சீனாவின் ஷி யு கியை வென்றாா். இந்த ஆட்டம் 1 மணிேநரம், 18 நிமிஷங்கள் நீடித்தது.
கலப்பு இரட்ைடயா் பிரிவில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 21-17, 21-19 என்ற கணக்கில் மேலசியாவின் ஹூ பாங் ரான்/ெசங் சு யின் இைணயை வீழ்த்தியது.
எனினும், மகளிா் ஒற்ைறயா் முதல் சுற்றில், மாளவிகா பன்ேசாத் 11-21, 6-21 என்ற கேம்களில் எளிதாக, 3-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் சென் யு ஃெபய்யிடம் தோல்வி கண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...