பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தில்லியில் நவ.30 வரை பட்டாசு வெடிக்கத் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
தில்லியில் நவ.30 வரை பட்டாசு வெடிக்கத் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN


புது தில்லி: நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளையில், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தலைநகர் தில்லியில் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 30-ம் தேதி வரை  பட்டாசுகள் விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளது.

நாட்டில், காற்று மாசு குறைவாக இருக்கும் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.