ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிகார் தேர்தல்: 74 தொகுதிகளின் முடிவுகள் வெளியீடு!

பிகார் பேரவைத் தேர்தலில் 74 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
தில்லி பாஜக தலைமையகத்தில் உற்சாகத்தில் தொண்டர்கள்
Updated On :10 நவம்பர் 2020, 3:13 pm

DIN


பிகார் பேரவைத் தேர்தலில் 74 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் 74 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் பாஜக 22 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், சிபிஐ(எம்-எல்) 5 தொகுதிகளிலும், வி.ஐ.பி. 2 தொகுதிகளிலும், வி.ஐ.பி. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏ.ஐ.எம்.ஐ.எம்., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), ஹெச்.ஏ.எம்.(எஸ்) மற்றும் சுயேச்சை தலா 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 126 தொகுதிகளிலும் மகா கூட்டணி 110 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.  ஏ.ஐ.எம்.ஐ.எம் 5 தொகுதிகளிலும், பி.எஸ்.பி. 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.