குஜராத்தில் நவம்பர் 23 முதல் கல்வி நிலையங்கள் திறப்பு
குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆந்திரத்தில் பள்ளிகள் திறந்து 4 நாள்களில் 262 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு








