ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆதரவளித்த மோடிக்கு நன்றி: நிதீஷ் குமார்

​பிகார் பேரவைத் தேர்தலில் ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தலைவருமான (ஜேடியு) நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :11 நவம்பர் 2020, 2:51 pm

DIN


பிகார் பேரவைத் தேர்தலில் ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தலைவருமான (ஜேடியு) நிதீஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

243 பேரவைத் தொகுதிகள் கொண்ட பிகாரில் ஜேடியு, பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஜேடியூ 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த வெற்றி குறித்து நிதீஷ் குமார் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை அளித்த மக்களுக்கு வணக்கங்கள். ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி." 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.