லக்னௌவில் போலி மதுபானம் குடித்த 3 பேர் மரணமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள பாந்தரா பகுதியில் நேற்று மாலை போலி மதுபானம் குடித்த 5 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சுந்தர் லால் (35), அக்கி (30), ராஜ்குமார் (32) ஆகியோர் அருகிலிருந்த மருத்துமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் மருத்துவமனையிலேயே இரவு இறந்துவிட்டனர். மற்ற இருவர் தருமா மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலி மதுபானம் விற்றவர் தலைமறைவாகிவிட்டார்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே அதிக மதுபானம் குடித்ததால் இறந்தார்களா அல்லது நச்சு மதுபானம் குடித்ததால் இறந்தார்களா என்பது தெரியவரும் என்று இணை ஆணையர் சோமன் பார்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


