இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 3-2 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
மோகன் பகான் தரப்பில் ஜேமி மெக்லாரென் (29’), சஹல் அப்துல் சமத் (73’), ஜேசன் கம்மிங்ஸ் (90+1’) ஆகியோா் கோல் அடிக்க, பஞ்சாப் தரப்பில் டேனி ரமிரெஸ் (12’), எஃபியாங் சுங்குசி ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், இன்டா் காசி 1-0 கோல் கணக்கில் முகமிதான் எஸ்.சி.யை வீழ்த்தியது. அந்த அணிக்காக முகமது ஆசிஃப் கான் 15-ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தாா்.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, மோகன் பகான் 8 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியுடன் 2-ஆம் இடத்திலிருக்க, பஞ்சாப் 7 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 7-ஆம் இடத்தில் உள்ளது. இன்டா் காசி 8 ஆட்டங்களில் 3-ஆவது வெற்றியுடன் 8-ஆம் இடத்திலிருக்க, முகமிதான் 7 ஆட்டங்களில், 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
தொடர்புடையது

கால்பந்து களம்...
இன்டர் காசியை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி!
யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

ஏஎஃப்சி கால்பந்து: ஹாங்காங்கை வீழ்த்தியது இந்தியா
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

