தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 2 சிறார்கள் கைது

மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :21 நவம்பர் 2020, 7:41 am

DIN

 மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் கடந்த 8-ஆம் தேதி 22 வயது இளம் பெண் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.