மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜராத்தில் கார் - லாரி மோதி விபத்து: 7 பேர் பலி

குஜராத்தில் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

News image

குஜராத்தில் கார் - லாரி மோதி விபத்து: 7 பேர் பலி (கோப்புப்படம்)

Updated On :21 நவம்பர் 2020, 6:41 am

DIN


குஜராத்தில் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

சுரேந்திரா நகர் மாவட்டத்தின் பட்டி பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், கார் நொறுங்கி சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது. லாரியின் முகப்பு சேதமடைந்தது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.