மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மகாராஷ்டிரத்தில் மீண்டும் பொது முடக்கம்? அஜித் பவார் சூசகம்

​மகாராஷ்டிரத்தில் அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :22 நவம்பர் 2020, 1:11 pm


மகாராஷ்டிரத்தில் அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி புணேவில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

"தீபாவளி சமயத்தில் பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நேரத்தில்கூட பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது கரோனா 2-ம் அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது" என்றார் அஜித் பவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.