பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உ.பி.யில் அம்பேத்கர் சிலை சேதம்

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் பகுதிக்கு அருகே பகிப்பூர் என்ற கிராமத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை ஒன்று சேதமடைந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 நவம்பர் 2020, 10:59 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டம் மணியார் பகுதிக்கு அருகே பகிப்பூர் என்ற கிராமத்தில் நேற்று இரவு அம்பேத்கர் சிலை ஒன்று சேதமடைந்துள்ளது. 

இதில் அம்பேத்கரின் சிலை கீழே விழுந்து கிடந்ததாக மணியார் பகுதி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் யாதவ் தெரிவித்தார். 

சிலை தானாக வலுவிழந்து விழுந்ததா அல்லது வேண்டுமென்றே யாரேனும் இவ்வாறு செய்துள்ளார்களா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருவதாகக் கூறிய அவர், உடனடியாக அவ்விடத்தில் புதிய சிலை மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் சிலரும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.