உ.பி.யில் நுழைய அனுமதி மறுப்பு; ஹாத்ராஸ் நோக்கி ராகுல் நடைப்பயணம்
உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஹாத்ராஸ் பகுதி நோக்கி இருவரும் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

உ.பி.யில் நுழைய அனுமதி மறுப்பு; ஹாத்ராஸ் நோக்கி ராகுல் நடைபயணம்









