ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ராகுல் காந்தியுடன் தொடர்பிலிருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கரோனா

பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2020, 2:22 pm


பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது நலமுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் சித்து பங்கேற்றார். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 

இதன்பிறகு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பிற்பகல் போராட்டத்தைத் தொடர அவர் ஹரியாணா மாநிலத்துக்குச் சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.