100 நாள் வேலை அட்டையில் தீபிகா படுகோன்: ம.பி.யில் நூதன முறையில் மோசடி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் அடையாள அட்டையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

100 நாள் வேலை அட்டையில் தீபிகா படுகோன்








