காவலர்களுக்கு கரோனா: 26 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (கோப்புப்படம்)









