மகாராஷ்டிர வெள்ள பாதிப்பு: 'ரூ.10,000 கோடி நிதி போதாது'
மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணமாக உத்தவ் தாக்கரே அரசு அறிவித்த ரூ.10,000 கோடி நிதி விவசாயிகளுக்கு போதாது என்று பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான பங்கஜ் முண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர வெள்ள பாதிப்பு: 'ரூ.10,000 கோடி நிதி போதாது' (கோப்புப்படம்)









