வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வல்லபபாய் படேல் பிறந்த நாள்: தில்லியில் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி 

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :31 அக்டோபர் 2020, 11:34 am

DIN

சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார்.

சர்தார் வல்லபபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தில்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார். 

இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் படேலுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.