அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

மிசோரத்தில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மிசோரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மொத்த பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். 

News image

8 new COVID-19 cases in Mizoram; tally rises to 1,020

Updated On :2 செப்டம்பர் 2020, 7:35 am

PTI

மிசோரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கான மொத்த பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஐஸ்வால் மாவட்டத்திலிருந்து ஏழு பேரும், கோலாசிப் மாவட்டத்திலிருந்து ஒருவரும் என மொத்த 8 பேர் பாதிக்கப்பட்டனர். 

புதிதாகப் பாதிக்கப்பட்ட நபர்களில் ஐந்து பேர் அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் ஒரு எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) சேர்ந்தவர்கள் ஆகும். 

இதில், 410 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையிலும், 610 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மிசோரத்தில் கரோனா மீட்பு விகிதம் 59.80 சதவீதம் ஆகும். தொற்றுக்கு இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.