மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இமாசல்: பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மலையேற்றப் பயணம் தொடக்கம்

இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.

News image
இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.
Updated On :9 செப்டம்பர் 2020, 5:11 am

DIN

இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.

இமாசலின் சஹ்ரான் பகுதியில் தொடங்கிய இந்த மலையேற்றப் பயணத்தில் மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இமாசலப்பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கான மலையேற்றப் பயணம் சஹ்ரான் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை துவங்கியது.

இதில் 4 பெண்கள் உள்பட 13 பாதுப்புப்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மலையேற்றப் பயணத்தின்போது மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த மலையேற்றப் பயணம் தொடர்ந்து ஏழு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.