கேரளத்தில் இடைத்தேர்தல்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு
கேரளத்தில் நடைபெற உள்ள காலியான இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் பினராய் விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.










