லடாக்கைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் லடாக் தொகுதியைச் சேர்ந்த பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியாலுக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நம்கியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் தன்னுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்த அனைவரையும் கரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


