சிவசேனை தொண்டா்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரா் ஆளுநருடன் சந்திப்பு
மகாராஷ்டிரத்தில் சிவசேனை தொண்டா்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை வீரா் மதன் சா்மா (62), மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை சந்தித்து அவரிடம் புகாா் தெரிவித்தாா்.










