தாணே மாவட்டத்தில் மேலும் 1,749 பேருக்குத் தொற்று: 35 பேர் பலி
மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,749 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,65,343 ஆகக் உயர்ந்துள்ளது.

தாணே மாவட்டத்தில் மேலும் 1,749 பேருக்குத் தொற்று









