பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்: தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடமில்லை
பாஜக கட்சியில் தேசிய அளவில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹெச். ராஜா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.










